வெங்காயத்துக்கு விலை இல்லாததால் சாலையில் வீசிய விவசாயிகள்

மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விற்பனை விலை, வெகுவாக குறைந்துள்ளது.

Update: 2018-12-13 10:35 GMT
மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விற்பனை விலை, வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், நாசிக் மாவட்டத்தில் சதானா பகுதியை சேர்ந்த இரண்டு விவசாயிகள், வெங்காயத்தை சாலையில் வீசியெறிந்து தங்கள் வேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்