பனிப்போர்வையால் போர்த்தப்பட்டுள்ள காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதர்வா பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

Update: 2018-12-13 10:24 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதர்வா பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டது போல காட்சி அளிக்கிறது. அவ்வப்போது பனி மழையும் பெய்வதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்