ஸ்ம்யூலில் பாடி அசத்தும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி

சத்தீஸ்கர் மாநிலத்தில், துணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர், ஸ்ம்யூல் app-ல் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

Update: 2018-12-07 05:47 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில், துணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர், ஸ்ம்யூல் app-ல் பாடல் பாடி அசத்தியுள்ளார். பாரதி தாசன் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்