சுகாதார மையமானது மசூதி : 1.50 லட்சம் மக்கள் பயன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-14 07:00 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. 'உதவும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சுகாதார மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இலவச மருத்துவ சிகிச்சை, பலவித பரிசோதனைகள், மகப்பேறு சிகிச்சை, பிசியோதெரபி போன்றவை அளிக்கப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இதன் மூலம் பயனடைகின்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்