ராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2018-10-19 14:41 GMT
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். ராகுல்காந்தி, அம்பு விட்டு ராவண வதம் செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்