பார்வையாளர்களைக் கவர்ந்த குதிரை நடனப்போட்டி...
குதிரைகளுக்கான நடனப்போட்டி உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்றது.;
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில், குதிரைகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான குதிரைகள் கலந்து கொண்டன. இசைக்கு ஏற்ப குதிரைகள் நடனம் ஆடிய காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியில் வெற்றி பெற்ற குதிரைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.