குஜராத்தின் 'கர்பா' நடனத்தை கற்றுக் கொள்ளும் வெளிநாட்டினர்

குஜராத்தின் பாரம்பரிய நடனமான 'கர்பா' நடனத்தை கற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களும் இளம் பெண்களும் இந்தியா வந்துள்ளனர்.

Update: 2018-10-06 03:22 GMT
குஜராத்தின் பாரம்பரிய நடனமான 'கர்பா' நடனத்தை கற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களும், இளம் பெண்களும் இந்தியா வந்துள்ளனர். அவர்களுக்கு சூரத்தில் உள்ள ஒரு அரங்கில் 'கர்பா' நடனம் கற்றுத் தரப்படுகிறது. தசரா உள்ளிட்ட விழா காலங்களில் குஜராத் மாநில மக்கள் 'கர்பா' நடனத்தை ஆடுவது வழக்கம்.
Tags:    

மேலும் செய்திகள்