நீங்கள் தேடியது "Gujarat Folk Dance"

குஜராத்தின் கர்பா நடனத்தை கற்றுக் கொள்ளும் வெளிநாட்டினர்
6 Oct 2018 3:22 AM GMT

குஜராத்தின் 'கர்பா' நடனத்தை கற்றுக் கொள்ளும் வெளிநாட்டினர்

குஜராத்தின் பாரம்பரிய நடனமான 'கர்பா' நடனத்தை கற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களும் இளம் பெண்களும் இந்தியா வந்துள்ளனர்.