தங்க வைர ஆபரணங்களில் ஜொலிக்கும் விநாயகர்...
குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.;
குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆபரண அலங்காரத்தில் ஜொலித்த விநாயகரை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.