ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Update: 2018-09-05 23:42 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களை கெளரவிக்கும் வகையில், டெல்லியில் ராணுவத் தளபதி பிபின் ராவத் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்