ஹூப்ளி : போட்டியாளரின் உயிரை பறித்த குதிரை வண்டி பந்தயம்..!

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2018-09-05 08:19 GMT
பந்தயத்தின் போது வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரை வண்டி திடீரென நிலை தடுமாறியது. இதனால் வண்டியை ஓட்டி வந்த நபர் கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த மற்ற வண்டிகள் ஏறிச் சென்றன. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்