நீங்கள் தேடியது "Death Issue"

ஜெயராஜ், அவரது மகன் உயிரிழந்த விவகாரம்: பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி எஸ்பியை மாற்ற வேண்டும் - எச். வசந்தகுமார்
25 Jun 2020 5:49 AM GMT

ஜெயராஜ், அவரது மகன் உயிரிழந்த விவகாரம்: பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி எஸ்பியை மாற்ற வேண்டும் - எச். வசந்தகுமார்

காவல்துறையினர் தாக்குதலால் உயிர் இழந்த வியாபாரிகளின் இறப்பு குறித்து பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எச் வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

ஹூப்ளி : போட்டியாளரின் உயிரை பறித்த குதிரை வண்டி பந்தயம்..!
5 Sep 2018 8:19 AM GMT

ஹூப்ளி : போட்டியாளரின் உயிரை பறித்த குதிரை வண்டி பந்தயம்..!

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்
26 Aug 2018 6:53 AM GMT

திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்

ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் கொடூரமாக இறந்து கிடந்ததை அடுத்து திருவள்ளூர் அருகே போராட்டம் வெடித்துள்ளது.