கண்ணனை போல் வெண்ணை தின்ற குழந்தை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பரவிய வீடியோ
பதிவு: செப்டம்பர் 04, 2018, 06:35 PM
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி சீசன் என்பதால் கண்ணன் வெண்ணை தின்பது போன்று குழந்தை ஒன்று வெண்ணை தின்ற காட்சி வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது.