கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.20 கோடி
கேரள வெள்ள நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயை தெற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ் வழங்கினார்.;
கேரள வெள்ள நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயை தெற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ் வழங்கினார். திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனை சந்தித்த அவர், 20 கோடிக்கான காசோலையை அளித்தார்.