3.5 கி.மீ. நீளம் கொண்ட தேசிய கொடி..!

அஸ்ஸாம் மாநிலத்தில், 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி வெளியிடப்பட்டது.

Update: 2018-08-16 04:06 GMT
அஸ்ஸாம் மாநிலத்தில், 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி வெளியிடப்பட்டது. நேற்று சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாலையில் கொடியை தாங்கியபடி நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்