சிவன் வேடத்தில் பூஜை செய்த லாலு பிரசாத்தின் மகன்

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும் பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், சிவன் வேடம் அணிந்து பூஜையில் கலந்து கொண்டார்.

Update: 2018-07-31 08:38 GMT
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும் பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், சிவன் வேடம் அணிந்து பூஜையில் கலந்து கொண்டார். பாட்னாவில் உள்ள  சிவன் கோயிலுக்கு சென்ற அவர் சிவ பெருமான் போலவே வேடம் தரித்துக் கொண்டு உடுக்கை அடித்தும்  சங்கு முழங்கியும் தரிசனம் செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்