ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - கரீனா கபூர் பங்கேற்பு
டெல்லியில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
டெல்லியில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பலவாறாக அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பெண்கள் வலம் வந்தனர். பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.