குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் பயன்படுத்தும் வாகனத்திலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றம்
விவிஐபி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் எனவும் பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.