நீங்கள் தேடியது "pil"
2 Sept 2019 2:32 PM IST
லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
6 Feb 2019 3:50 AM IST
அனைத்து பொதுநல வழக்குகளிலும் தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
19 July 2018 9:39 AM IST
குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் பயன்படுத்தும் வாகனத்திலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றம்
விவிஐபி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2018 5:59 PM IST
டிராஃபிக் ராமசாமி திரைப்படம், சமூக மாற்றங்களை கொண்டு வரும் - டிராஃபிக் ராமசாமி
தமது வாழ்க்கைபடம் குறித்து டிராஃபிக் ராமசாமி கருத்து



