டிராஃபிக் ராமசாமி திரைப்படம், சமூக மாற்றங்களை கொண்டு வரும் - டிராஃபிக் ராமசாமி

தமது வாழ்க்கைபடம் குறித்து டிராஃபிக் ராமசாமி கருத்து
டிராஃபிக் ராமசாமி திரைப்படம், சமூக மாற்றங்களை கொண்டு வரும் - டிராஃபிக் ராமசாமி
x
சமீபத்தில் வெளியான டிராஃபிக் ராமசாமி திரைப்படம், சமூக மாற்றங்களை கொண்டு வரும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

 
"சமூக மாற்றங்களை கொண்டு வர பலரும் முன்வர வேண்டும்
என் வாழ்க்கை படமாக்கப்பட்டது பெருமையளிக்கிறது" - டிராஃபிக் ராமசாமி
 



Next Story

மேலும் செய்திகள்