புதிய பான் எண் வாங்க, புதிய நடைமுறை

ஆதார் எண்ணை வைத்து, பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2018-07-03 10:53 GMT
ஆதார் எண்ணை வைத்து, பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முதன்முறை பான் எண் வாங்க உள்ளவர்கள், தங்களது ஆதார் எண்ணை கொண்டு, இந்த E PAN எண்ணை பெற்று கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்