காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் துவங்கியது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் துவங்கியது. தமிழகம் உள்பட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு

Update: 2018-07-02 06:17 GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் துவங்கியது. தமிழகம் உள்பட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு.

டெல்லி மத்திய நீர் ஆணையத்தின் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்