உலக அழகி பட்டம் வெல்வதே அடுத்த இலக்கு - மிஸ் இந்தியா அனு கீர்த்தி

திருநங்கைகளின் நலனில் கவனம் செலுத்த உள்ளதாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்தி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-01 07:40 GMT
"உலக அழகி பட்டம் வெல்வதே அடுத்த இலக்கு"



உலக அழகி பட்டம் வெல்வதே அடுத்த இலக்கு என்றும் திருநங்கைகளின் நலனில் கவனம் செலுத்த உள்ளதாகவும் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்தி தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்