மகனின் நிச்சயதார்த்த விழாவில் நடனம் ஆடிய நீட்டா அம்பானி
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தனது மகனின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி அசத்தினார்.;
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தனது மகனின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி அசத்தினார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.