கழிவுகளை அகற்றும் முதியோர் - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

முதியோர் இல்லத்தில் உள்ளவர்களே கழிவுகளை அப்புறப்படுத்தும் கொடுமை - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

Update: 2018-06-27 09:43 GMT
கழிவுகளை அகற்றும் முதியோர் - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு



சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள கழிவுகளை முதியோர்களை வைத்து அள்ள வைக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 



 


Tags:    

மேலும் செய்திகள்