நிதி ஆளுமை பெண்களிடம் இருப்பது முக்கியம் - பிரதமர் மோடி

பாஜக அரசின் 4 ஆண்டு சாதனை குறித்து காணொலி காட்சி மூலம் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Update: 2018-06-27 08:46 GMT
பாஜக அரசின் 4 ஆண்டு சாதனை குறித்து காணொலி காட்சி மூலம்  மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை சமாளிக்க உதவுவதாக கூறினார். முன் எப்போதும் இல்லாத அளவில், தற்போது, பெண்கள் அதிக அளவில் வங்கி கணக்கு வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்