பீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்
பதிவு: ஜூன் 24, 2018, 10:55 AM
பீகார் மாநிலம் ராம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்ததாக கூறி இளைஞரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் . அந்த இளைஞரை கிராம மக்களிடம் இருந்து போலீசார் மீட்டனர்.