தண்ணீரில் யோகா செய்த நீச்சல் வீரர்கள்

உத்திரபிரதேச மாநிலம்: தண்ணீரில் யோகா செய்த நீச்சல் வீரர்கள்

Update: 2018-06-21 07:23 GMT
உத்திரபிரதேச மாநிலம் மொரதபாத் பகுதியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீச்சல் வீரர்கள், தண்ணீரில் யோகா செய்தனர். இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு நேற்று மொரதாபாத் பகுதியில் நீச்சல் வீரர்கள் யோகா செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்