சர்வதேச யோகா தினம் - அமைச்சர் விஜயபாஸ்கர் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளகாத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்;

Update: 2018-06-21 04:56 GMT
சர்வதேச யோகா தினம் - அமைச்சர் விஜயபாஸ்கர் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளகாத்தில் நடைபெற்ற முகாமில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார். அவர்களுடன் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்