நீங்கள் தேடியது "Yoga Day Celebration"
17 Jun 2019 3:36 AM IST
அசத்தலாக நடந்த யோகா தின விழா...
ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.
26 Aug 2018 12:57 PM IST
மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா, பார்வையாளர்களை அசத்திய மகாராஷ்டிர பள்ளிச் சிறுவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் 3 நாள் உலக யோகா திருவிழா நடந்து வருகிறது.
24 Jun 2018 5:27 PM IST
"எல்லைகளை தாண்டி யோகா மக்களை ஒருங்கிணைத்தது" - பிரதமர் மோடி
அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, யோகா, மக்களை ஒன்று படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Jun 2018 1:58 PM IST
நாராயணசாமி, கிரண்பேடி யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்தனர்.
21 Jun 2018 1:42 PM IST
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி
21 Jun 2018 10:26 AM IST
சர்வதேச யோகா தினம் - அமைச்சர் விஜயபாஸ்கர் யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளகாத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்
21 Jun 2018 9:38 AM IST
பாபா ராம்தேவ் தலைமையில் யோகா முகாம் - முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு, பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினார்.