திருவண்ணாமலை மாவட்டம் : மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்த மக்கள்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்த மக்கள்;

Update: 2018-06-19 03:11 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நரியம்பாடியில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.நரியம்பாடியில் உள்ள திருகவனமலை ஐயப்பன் கோவில் குலத்தில் பச்சை பந்தலிட்டு இந்து முறைப்படி திருமணத்திற்கு தேவையான சீர்வரிசைகளோடு ஊர்வலமாக மணப்பந்தலுக்கு சென்று யாகம் செய்தனர்.பின்னர் இரு தவளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து திருமணம் செய்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்