"அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.." "களத்தூர் கண்ணம்மா" வெளியாகி 63 ஆண்டுகள் நிறைவு

Update: 2023-08-12 09:03 GMT

உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய "களத்தூர் கண்ணம்மா" வெளியாகி இன்றோடு 63 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன... குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட கமல்ஹாசன், தன் அபார நடிப்புத் திறமையால், தான் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றார்

Tags:    

மேலும் செய்திகள்