சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்...குறைந்தது டிக்கெட் விலை..! | Tamilcinema | Theatre Ticket Price

Update: 2023-09-25 12:06 GMT

நாடு முழுவதும் தியேட்டர் சினிமா டிக்கெட் விலை ரூ.99 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய சினிமா தினமான அக்டோபர் 13-ந்தேதி மட்டும் சினிமா டிக்கெட் விலை ரூ.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 4 ஆயிரத்துக்கும் அதிகமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் இந்த கட்டண குறைப்பு இருக்கும்.

தியேட்டர்களுக்கு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மல்டிபிளக்ஸ் அசோசியன்ஸ் ஆப் இந்தியா இந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்