25 ஆண்டுகள் கடந்த அஜித், விக்ரம் நடித்த "உல்லாசம்"படம்

அஜித்குமார் - விக்ரம் கூட்டணியில் உருவான உல்லாசம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததையொட்டி ரசிகர்கள் படத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்....

Update: 2022-05-23 11:14 GMT
25 ஆண்டுகள் கடந்த அஜித், விக்ரம் நடித்த "உல்லாசம்"படம்

அஜித்குமார் - விக்ரம் கூட்டணியில் உருவான உல்லாசம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததையொட்டி ரசிகர்கள் படத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். பாலிவுட் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சன் தமிழில் தயாரித்த முதல் படமான உல்லாசம், 1997ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இதனையொட்டி படத்தின் அஜித்குமார், விக்ரம் இருக்கும் போஸ்டர்கள், காட்சிகளை பகிர்ந்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்