KGF-2 'அதிரா' கெட்டப்பில் அஜித் - வைரலாகும் அசத்தல் போஸ்டர்

கேஜிஎஃப் படத்தில் அஜித்குமார் நடித்திருக்கக்கூடாதா என ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Update: 2022-04-20 11:13 GMT
கேஜிஎஃப் படத்தில் அஜித்குமார் நடித்திருக்கக்கூடாதா என ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. சஞ்சய் தத் வேடத்தில் அஜித் இருப்பது போன்று புகைப்படத்தை மாற்றி இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், இந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கக்கூடாதா என ஏங்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்