புதிய சாதனை படைத்த 'அரபிக் குத்து' பாடல் | Arabic Kuthu

'பீஸ்ட்' படத்தின் 'அரபிக் குத்து' பாடல் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசை ரசிகர்களை கவர்ந்த 'அரபிக் குத்து' பாடல்

Update: 2022-02-15 02:21 GMT
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இடம்பெறுள்ள அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அரபிக் குத்து பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே பாடல் வெளியாகி 30 நிமிடத்தில் 20 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது..
Tags:    

மேலும் செய்திகள்