திருமணம் செய்யும் எண்ணம் இல்லை, முரட்டு சிங்கிள் தான் - நடிகை ஓவியா

தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.;

Update: 2020-07-12 03:46 GMT
தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார். கொரோனா ஊரடங்கில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், தனக்கு காதலர் இல்லை, தான் சிங்கிள் என கூறி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். மேலும், வாரிசு அரசியல் தொடர்பான ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அனைத்து இடத்திலும் அரசியல் உள்ளது என லாவகமாக கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்