தேவர் மகன்-2ல் விஜய் சேதுபதி?

தலைவன் இருக்கின்றான், தேவர் மகன்-2 ஆகிய படங்களில் கமல் உடன், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சமூக வலை தளத்தில் தகவல் பரவியது.

Update: 2020-05-22 05:28 GMT
தலைவன் இருக்கின்றான், தேவர் மகன்-2 ஆகிய படங்களில் கமல் உடன், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சமூக வலை தளத்தில் தகவல் பரவியது. இதற்காகத் தான், விஜய்சேதுபதியும், கமல்ஹாசனும் இணையம் மூலமாக உரையாடினர் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை  கமல்ஹாசன் தரப்பு மறுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்