"பொன்மகள் வந்தாள்" பட டிரைலர் வெளியீடு...

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது.;

Update: 2020-05-21 04:53 GMT
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. சூர்யா தயாரித்துள்ள இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமேசானில் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வெளியிட சூர்யா தரப்பு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்