அணில் போஸ் - நடிகை ராஷ்மிகா சுட்டித்தனம்

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சுட்டித்தனத்தால் இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்;

Update: 2020-03-18 06:20 GMT
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சுட்டித்தனத்தால் இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அண்மையில் டிவிட்டர் எமோஜிக்கள் போன்று அவர் போஸ் கொடுத்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. இந்நிலையில் அவர் அணில் போன்று போஸ் கொடுத்து அதனை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்