மாஸ்டர் படத்தால் தள்ளி போகிறதா 'சூரரை போற்று'?

சூர்யா நடித்துள்ள 'சூரரை போற்று' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2020-03-05 21:16 GMT
சூர்யா நடித்துள்ள 'சூரரை போற்று' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி படத்தை  வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால், தியேட்டர் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதியை மே 1ஆம் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்