ஹரியுடன் மீண்டும் இணைகிறார் சூர்யா - தீபாவளிக்கு திரைக்கு வரும் "அருவா"

ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்க உள்ள, புதிய படத்திற்கு "அருவா" என பெயரிடப்பட்டுள்ளது.;

Update: 2020-03-01 14:49 GMT
ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்க உள்ள, புதிய படத்திற்கு "அருவா" என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 39 ஆவது படமான அருவாவிற்கு, இசையமைப்பாளர் டி.இமான், இசையமைக்க உள்ளார். இந்த படம், தீபாவளிக்கு திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர். எனவே, படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவும், படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்