தமிழகத்தை சேர்ந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள நடிகை சிருஷ்டி டாங்கே ஆசை
பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கே தமிழகத்தை சேர்ந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.;
பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கே தமிழகத்தை சேர்ந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேகா படத்தின் மூலம் பிரபலமான டாங்கே தமிழ் கலாச்சாரத்தின் மீதான தனது விருப்பம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.