அஜித்தின் வலிமை பட டிரைலர் எப்போது? - ரசிகர்களின் மாஸ் பிளான்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை.;
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு தற்போது நடந்து வருகிறது. இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, படப்பிடிப்பு புகைப்படங்களோ எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து டிரண்டிங் செய்துவருகின்றனர்.