சீறு படத்திலிருந்து "வா வாசூகி" பாடல் வெளியீடு
நடிகர் ஜீவா நடித்துள்ள சீறு படத்திலிருந்து வா வாசூகி என்ற பாடலின் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.;
நடிகர் ஜீவா நடித்துள்ள சீறு படத்திலிருந்து வா வாசூகி என்ற பாடலின் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. வெல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வெளியாகிறது.