கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினி

"மகாநடி" படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டி 'ரஜினி 168' படக்குழு சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

Update: 2019-12-25 14:28 GMT
சிறுத்தை சிவா இயத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின்  ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்