"நான் நடித்தால் படம் ஓடுமா என கேட்டார்கள்" - நடிகர் பரத் உருக்கம்
"படத்தின் வர்த்தகம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது";
நல்ல படம் என்றாலும் தான் நடித்தால், படம் ஓடுமா என தெரியவில்லை என நடிகர் பரத் வேதனையோடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காளிதாஸ் பட விழாவில் பேசிய அவர், தான் நடித்தால் படம் ஓடுமா என சிலர் கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.