"என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், அற்புதம்" ரஜினிக்கு இசையமைத்தது - இசையமைப்பாளர் அனிருத் உருக்கமாக பேச்சு

ரஜினிக்காக இரண்டாவது படத்தில் இசை அமைத்ததை தன் வாழ்வில் நிகழ்ந்துள்ள அதிசயம், அற்புதமாகவே பார்ப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-08 01:43 GMT
ரஜினிக்காக இரண்டாவது படத்தில்  இசை அமைத்ததை தன் வாழ்வில் நிகழ்ந்துள்ள அதிசயம், அற்புதமாகவே பார்ப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். தர்பார் விழாவில் பேசிய அவர், 
உலகிலேயே  தனக்கு பிடித்தமான ஒரு நபருக்காக இசையமைத்துள்ளதை நினைத்து  அழுததாக  குறிப்பிட்டார். திரைத்துறைக்குள் வந்து 8 ஆண்டுகளான நிலையில் அதுபோல தான் அழுததில்லை என்றும் அனிருத் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்