"தம்பி" படத்தின் இசை வெளியீட்டு விழா : நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா பங்கேற்பு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் சூர்யா , கார்த்தி , ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர்
கார்த்தி அபூர்வமான கூட்டணியில் தம்பி படம் உருவாகியுள்ளதாக கூறினார்.