நீங்கள் தேடியது "thampi"
1 Dec 2019 12:45 AM IST
"தம்பி" படத்தின் இசை வெளியீட்டு விழா : நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா பங்கேற்பு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
